Wednesday, September 29, 2004

கவிதை: விடுதலை..

"நேற்று என் தந்தை தோண்டினார்

நீரும், எண்ணெயும் தந்தது இப்பூமி

இன்று நான் தோண்டுகிறேன்

அங்கங்கே வெடிகுண்டுகளும் கிடைக்கின்றன

நாளை என் மகன் தோண்டினால்

எங்கும் எலும்புக்கூடுகள்தான் இருக்குமோ?"



நன்றி:- திரு.த.ஸ்டாலின் குணசேகரன்

3 comments:

Arun Vaidyanathan said...

Good poem!
(A small suggestion,The words can be reduced to make more impact)
The truth in this poem hurts!

J S Gnanasekar said...

Einstein said : "If there were be the Third World War, the man will be fighting with stones."

-ஞானசேகர்

Atpu said...

அழிவது உடல்
ஆன்மாவுக்கு அழிவேது?
கண்ணன் உபதேசம்
கருத்து மாறிய பிரதேசம்!
எத்தாய் எத்தந்தை
எல்லாமே போனபின்
முத்தான முடிதன்னைப்
பித்தர்கள அனுபவிப்பர்?